TN Corona Update செப்டம்பர் 29: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,550 ஆக அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2021, 09:03 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று 1,624 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 35,550
  • தமிழ்நாட்டில் இன்று 1,639 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகினார்கள்
TN Corona Update செப்டம்பர் 29: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு title=

சென்னை:  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,550 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மொத்தமாக 1,51,678 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,669 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,177 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 17,192 ஆக உள்ளது.

கொரோனா தொற்று (Coronavirus) அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

சென்னை - 189
கோவை - 181
ஈரோடு - 116
செங்கல்பட்டு - 115
திருப்பூர் - 89

Also Read | செப்டம்பர் 29: 1624 பேர் கொரோனாவால் பாதிப்பு 24 பேர் பலி

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

அரியலூர் 7
செங்கல்பட்டு 115
சென்னை 189
கோயம்புத்தூர் 181
கடலூர் 31
தர்மபுரி 35
திண்டுக்கல் 15
ஈரோடு 116
கள்ளக்குறிச்சி 32
காஞ்சிபுரம் 37
கன்னியாகுமரி 30
கரூர் 21
கிருஷ்ணகிரி 28
மதுரை 25
மயிலாடுதுறை 22
நாகப்பட்டினம் 30
நாமக்கல் 52
நீலகிரி 31
பெரம்பலூர் 14
புதுக்கோட்டை 19
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 14
சேலம் 62
சிவகங்கை 16
தென்காசி 2
தஞ்சாவூர் 78
தேனி 10
திருப்பத்தூர் 16
திருவள்ளூர் 72
திருவண்ணாமலை 29
திருவாரூர் 49
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 22
திருப்பூர் 89
திருச்சி 58
வேலூர் 20
விழுப்புரம் 23
விருதுநகர் 12

ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News