2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விசியத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அரசு நிர்வாகத்தை சீரழித்து, பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்து அரசியல் சட்டத்தில் மோசடி செய்து வரும் ஊழல் மலிந்த அதிமுக ஆட்சியிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க குடியரசு தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மின்துறையில் போலியான - பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மின்துறையில் மெகா ஊழல்கள் காரணமாக தான் தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப் படாத சட்டமாகி விட்டது. எனவே இந்தப் பிரச்சினைக்கான் ஒரே தீர்வு சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உழலுக்கு எதிராக பேசும் மோடி ஜி, தனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற எடியூரப்பாவை நிறுத்தியது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளா.
பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.