India General Election 2024: மோடியின் உத்தரவாதத்திற்கு பதிலடியாக காங்கிரசும் தனது உத்தரவாதத்தை முன் வைத்துள்ளது. இந்த உத்தரவாதங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்படும். யாருடையது உத்தரவாதங்களை மக்கள் நம்புவார்கள் என்பது தான் கேள்வி.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூத்த தலைவர் திரு.மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முன்னால் உள்ள சவால்கள் என்ன என்ன என்பது குறித்த விரிவான அலசல்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளைய தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி இன்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், PM Care Funds எதிராக பகிரப்பட்ட ட்வீட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று புது டில்லியில் மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது!!
நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாராக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள் என ராகுலுக்கு கடிதம் எழுதிய முன்னால் மத்திய அமைச்சர்.
மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும் அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.