செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்; தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை ஒதுக்க உள்ளதாக தகவல்; அமைச்சர் பெரியசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அளிக்க உள்ளதாக தகவல்.
அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை முன்னிட்டு, தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் ஜூன் 16ஆம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.
கோயம்புத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழந்துள்ளார். என்ன நோக்கத்துடன் அலுவலகத்தில் நுழைந்தார்? என தெரியவில்லை வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘மனிதன் - ஒரு வளம் அல்ல’ என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூன் 9 தொடங்கியது.
கோவையில் செயல்படும் தனியார் பேருந்து பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டுமே என்ற புதிய நடைமுறையை துவங்கி உள்ளது.
ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
கள்ளச்சாரய பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.