இலாகா இல்லா அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்; தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை ஒதுக்க உள்ளதாக தகவல்; அமைச்சர் பெரியசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அளிக்க உள்ளதாக தகவல்.

Trending News