ராமேஸ்வேரத்தில் தனது யாத்திரையை தொடங்க உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவை திமுக சார்பில் காலா பட வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கும்பகோணத்தை சேர்ந்த பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களின் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Coimbatore News Update: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, தாய், குழந்தை என நால்வரும் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இளைஞரின் மரணத்துக்கு அவர் சிகிச்சை பெற்றா மருத்துவமனை நிர்வாகம்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அதற்கு டீன் நிர்மலா அதிரடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
கோவையில் விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா இருந்துள்ளது. மேலும், காரில் இருந்த இரண்டு பேரும் தப்பிச்சென்றதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
DIG Vijayakumar Suicide Case: டிஐஜி தற்கொலை தொடர்பாக கருத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 8 பேருக்கு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பால் வருகிற 15 ஆம் தேதி முதல் சிறு, குறு, நடுத்தர தென்னிந்திய நூற்பாலைகள் முழு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபடுபோவதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ஆகிய இருவரும் கட்சி கூட்டங்களின் மேடைகளில் இரட்டை அர்த்த பொருள் தரும் கருத்துகளை மாறி மாறி பேசி வருகின்றனர்.
கோவை நவஇந்தியா பகுதியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம்ம ஊரு பள்ளி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
DIG Vijayakumar: கோவையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் முந்தைய நாள் (ஜூலை 6) இரவே தற்கொலைக்கு தயாரானதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து முன்னாள் ஆணையர் ரவி தொலைப்பேசி வாயிலாக நமது ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் நௌஷாத்திற்கு அளித்த பேட்டியை இதில் காணலாம்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையும் தகனம் செய்யப்பட உள்ளது. யார் இவர்? காவல்துறையில் இவர் பெற்ற பெயர் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.