பாமக நிர்வாகி கொலை வழக்கு; என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

கும்பகோணத்தை சேர்ந்த பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களின் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News