பொதுவாக தேங்காய் எண்ணெய்யை எதற்கு எல்லாம் பயன்படுத்தாலாம் மற்றும் பயன்படுத்த கூடாது என்று பார்ப்போம்.
ஒருவருக்கு காயம் ஏற்படும் பொது தேங்காய் எண்ணெய் பயன் படுத்தாமல் ஆறும் நிலையில் தான் பயன்படுத்த வேண்டும். { காயத்தில் எண்ணெய் தடவும் பொது எரிச்சல் அதிகரிக்கும் }
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கொண்டு உணவு பொருட்களை பொரிப்பது உணவை சாப்பிடுவது நல்லது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானது.
இரவில் துங்குவதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய் உடல் மற்றும் முகம் முழுவதும் தடவி 1௦நிமிடம் கழித்து குளித்து விட்டால் வறட்சி அடையமால் இருக்கும். { பகலிலும் குளித்தால் நல்லது. ஆனால் உடலில் எண்ணெய் அதிகமாக வழியும் }
வாய் கொப்பாளிக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த கூடாது. அதற்கு பதில் நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
தேங்காய் எண்ணெய் மிக எளிதில் ஜீரணமாகும். உடலின் சூட்டை அதிகாரித்து விட்டு பின்பு தான் குளிர்ச்சி அடையும்.
குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது ஆரோக்கியமானது.