நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அறிவுறுத்தல்!

மிக்ஜம் புயல் நிவாரணத் தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்டுமே ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இருக்குமென பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Trending News