இந்த வீடியோவில், கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) சென்னையை அடைந்து முகாமில் எவ்வாறு பயிற்சியைத் தொடங்கினார் என்பதை IPL 2021 இன் மறுபதிப்பு காட்டப்பட்டுள்ளது.
அரண்மனை போன்ற பங்களாவிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வரை பல விலை மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தல தோனி முன்னாள் இந்திய அணியின் கேப்டன். இவரிடம் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் முதல் பல விலையுயர்ந்த கார்கள் என சிறந்த ஆடம்பர பொருட்களை தனது விருப்பம் போல் சேகரித்து வைத்துள்ளார் தோனி.
சுரேஷ் ரெய்னா தற்போது தனது குடும்பத்துடன் உள்ளார். அவர் ஒரு வேடிக்கையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா சமையலறையில் கலக்குவதைக் காண முடிகிறது.
2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
கொல்கத்தா வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே CSK பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸின் உறுப்பினர்கள் சிலருக்கு தொற்று உறுதியானது. இதனால், IPL நிர்வாகத்தின் பிரச்சனை அதிகரித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) மூன்று உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையில் நடந்த போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் CSK vs MI போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
IPL 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற போதும், அதன் பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் CSK அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் CSK vs SRH போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற SRH முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை அடுத்து சேனை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது எனப் பாப்போம்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் CSK vs KKR போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.