முதல் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கே.கே.ஆர் (KKR) வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பாதைக்கு திரும்ப நினைப்பார்கள்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் CSK vs RR போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான CSK-வின் ஐபிஎல் 2021 இன் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக CSK அணியின் கேப்டனான எம்.எஸ் தோனிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்றைய 9வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு (Sunrisers Hyderabad) இடையேயான போட்டி சென்னை (Chennai) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
CSK-வின் பந்துவீச்சில் எந்த சிக்கல்களும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என கூறிய கவுதம் கம்பீர், தோனி பேட்டிங் ஆர்டரில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட் செய்ய வருவது அணிக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆட்டம் தொடங்கியதுமே, சென்னை அணி 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரெய்னா, மொயின் அலி இருவரும் ஓரளவுக்கு ஆடி, அணிக்கு சிறிது ரன் சேர்த்தனர்
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
IPL 2021 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
IPL 2020-ல் சென்னை அணியின் தோல்வியால் பெரும் ஏமாறத்தை அடைந்த CSK ரசிகர்கள் இந்த ஆண்டு தங்கள் அணி வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்
IPL 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், அனைத்து அணிகளும் வெகு தீவிரமாக போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
IPL மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இடம் பிடித்த யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் டி நடராஜன், எம்.எஸ். தோனியை தனது வெற்றிக்கான ஒரு முக்கிய காரணமாகக் கூறியுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக்கின் முக்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் IPL 2021-க்கான தங்களது பயிற்சியைத் தொடக்கியுள்ளன. எனினும், கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் காரணமாக எந்தவொரு அணியும் தங்கள் ஹோம் கிரவுண்டில் ஆடாது.
IPL 2021-ல் CSK-வின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது தல தோனியின் ஃபார்ம்தான் என பலர் நினைத்தாலும், சின்ன தல சீறிப்பாய்ந்தால், CSK-வின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது என நினைக்கிறார்கள் நிபுணர்கள்.
மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் பணிபுரியும் 8 ஊழியர்களுக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது பதிப்பிற்கு முன்னதா, மைதானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டபோது இந்த முடிவுகள் வெளியாகின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.