Ruturaj Gaikwad Marriage: சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவாரை நேற்று (ஜூன் 3) திருமணம் செய்து கொண்டார்.
Viral Video: நடந்து முடிந்த கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்து வரை சென்று கோப்பை கைப்பற்றிய நிலையில், அந்த தருணத்தில் சிஎஸ்கே ரசிகர் ஒருவரின் முரட்டு தனமான செயல் தற்போது வைரலாகி வருகிறது.
MS Dhoni Injury: சென்னை அணி தோனியின் தலைமையில் 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், தோனி விரைவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடக்கவுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்று தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் மழை நின்று மீண்டும் தொடங்கிவிட்டதால் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கவலை தோய்ந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நொடிக்கு நொடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அம்பத்தி ராயுடு, இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளார்.
IPL Final 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டனஸ் அணிகள் மோத உள்ள நிலையில், போட்டி குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Chennai Super Kings History: 12 முறை பிளே ஆப், 10 முறை இறுதிப்போட்டி, 4 முறை சாம்பியன் என ஐபிஎல் வரலாற்றில் தனித்த அடையாளத்தை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த கால செயல்பாட்டை முழுமையாக இங்கு காணலாம்.
நடப்பு 2023 ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளில் 8இல் வென்று, 5இல் தோல்வியுற்று, 1 போட்டி மழையால் ரத்தாகி சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. தொடர்ந்து, குவாலிஃபயர் 1இல் குஜராத்தை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு வந்தது. அந்த வகையில், சிஎஸ்கேவின் மற்றுமொரு 'கம்பேக்' தொடராக அமைந்த இந்த தொடரில், சிஎஸ்கேவின் சின்ன ரீ-கேப்பை இதில் காணலாம்.
IPL 2023 Shubman Gill: இறுதிப்போட்டி நாளை நடைபெறும் நிலையில், குஜராத்தின் அதிரடி வீரர் சுப்மன் கில் ஆரஞ்சு கேப் உடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.