தோனி குறித்து நெகிழ்ந்த ஹர்திக் பாண்டியா

தான் சந்தித்த நல்ல மனிதர்களில் தோனியும் ஒருவர் என குஜராத் டைடன்ஸ் தலைவர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.

சென்னை அணி தங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியதாகவும் அவர் கூறினார்.

Trending News