ருதுராஜ்-க்கு திருமணமாம்.. ஜெய்ஸ்வாலை தேடிவந்த அதிர்ஷ்டம்..

சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடக்கவுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்று தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News