CSK's Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றால் கூட கவலைப்படமாட்டார் தோனி, ஆனால் பீல்டிங்கில் மட்டும் தவறு செய்துவிட்டால் உடனடியாக அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
IPL Auction 2024: சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் இவர்தான் என மூத்த இந்திய வீரர் இர்பான் பதான் ஒரு வீரரை சுட்டிகாட்டியுள்ளார்.
Cricket News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓய்வுபெற்ற ராயுடுவுக்கு மாற்று இந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப், தோனி கொடுத்த அட்வைஸே சிறப்பான ஆட்டத்துக்கு காரணம் என கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க நினைத்த ஜெரால்ட் கோட்ஸிக்கு மிகப்பெரிய டிமாண்ட் இப்போது ஏற்பட்டுள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க 9 அணிகளும் கோதாவில் இருக்கின்றன
IPL Auction 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தேவைகளையும், வரும் ஏலத்தில் எந்த வீரர்களை எடுத்து அந்த தேவைகளை பூர்த்தி செய்ய இருக்கிறது என்பதையும் இதில் காணலாம்.
IPL 2024: சிஎஸ்கேவில் இந்த சீசனிலும் தோனி விளையாடுவது உறுதியாகி உள்ள நிலையில், ஆனால் போட்டிகளை சேப்பாக்கத்தில் காண வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இதில் காணலாம்.
IPL Auction 2024: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எவ்வளவு செலவு செய்ய இயலும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
IPL 2024, Chennai Super Kings: 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இந்த முக்கிய வீரர் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 மினி ஏலம் நெருங்கி வரும் சூழலில், இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரர்களை எடுக்க அதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது என்பதை இதில் காணலாம்.
ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
T20 Pride Captains: கிரிக்கெட் அனைவரின் விருப்பமான விளையாட்டாக உள்ளது. பலவகையான போட்டிகளில், இருபது ஓவர் போட்டி மிகவும் சுவாரசியமானதாக மாறியிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் திடீரென ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். இந்த வீரர் எதிர்வரும் அமெரிக்க டி20 லீக்கில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார்.
Dhoni Jadeja: சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும், முன்னாள் கேப்டன் ஜடேஜாவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்தார்.
MS Dhoni Suresh Raina: 2021 ஐபிஎல் சீசனின் பிளேயிங் லெவனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்க தோனியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன் என சுரேஷ் ரெய்னா ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.