துபாய் கனமழை, வெள்ளம்: சென்னையில் இருந்து 2வது நாளாக விமான சேவை ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை எதிரொலியாக, சென்னையில் இருந்து இயக்கப்படும் விமான சேவை இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending News