பிரதமர் மோடி சென்னை வருகை... விமான நிலையத்தில் ஒத்திகை

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள சென்னை வரும் நிலையில், விமான நிலையத்தில் பாதுகாப்பு சார்ந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

Trending News