செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கண்காணித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு எண் 10 வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், இதனால் பாதுகாப்பு கருதி ஏரியின் கரைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் நேரத்தில், மூத்த நடிகர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
செல்வி ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது 2015 நவம்பர் 17 ஆம் நாள் நடு ராத்திரியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.