முழு கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!

செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கண்காணித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Trending News