செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு உயர்கிறது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் இடி-மின்னலுடன் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

கண மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை நெருங்கியது

Trending News