மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட்கள் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.
Casting Couch In Kollywood: சினிமா நடிகைகளை தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளும் சமீப காலமாக தங்களுக்கு நடந்த கேஸ்டிங் கவுச் பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விரிவான அலசலை தற்போது பார்க்கலாம்.
Nayanthara Casting Couch: நயன்தாரா தனக்கு வாய்ப்பு வழங்க பாலியல் அழைப்பு விடுத்ததாக பேட்டி ஒன்றில் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்ஜெஸ் செய்தால், அடுத்தடுத்து வாய்ப்பு. சினிமாத்துறையில் கேவலம்!
SHOCKING : திரைத்துறையின் தனக்கு ஏற்பட்ட ஆபத்தான, அருவறுப்பான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். இயக்குநர் ஒருவர் Lip Kiss கொடுக்க சொன்னதாக வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி தங்களது வாழ்க்கையினை துளைத்த நடிகைகள் பலர் உண்டு. சில நடிகைகள் வெளிப்படையாக இதனை தெரிவிப்பது உண்டு, ஆனால் பலர் இந்த விஷயத்தினை வெளியே தெரிவிப்பதில்லை.
தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.