Loan Repayment: வங்கியில் கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்துவிட்டால், அந்த கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா MCLR விகிதங்களை அதிகரிள்ளதால், வீடு, கார் அல்லது தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் உயர்வதால், உங்கள் EMI தொகையும் அதிகரிக்கும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் டீலர்களை ஒருங்கிணைக்கும் விதமாக 30 நிமிடங்களில் கடன் பெறக்கூடிய 'எக்ஸ்பிரஸ் கார் கடன்கள்' செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Car Loan: ஒருபுறம், பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் பாங்க் ஆப் பரோடா வட்டியைக் குறைத்து பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
Second Hand Cars: கொரோனா தொற்றுநோய் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், செகண்ட் ஹேண்ட் கார்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது, கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கவும் கடன் வசதியை (2nd Hand Car Loan) வழங்குகின்றன.
செகண்ட் ஹேண்ட் காருக்கு கடன் வாங்கும்போது வேறு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தற்போது, பெரும்பாலான வங்கிகள் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு ரூ .5 லட்சம் வரை கடன் வழங்குகின்றன.
பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான விகிதங்களை குறைத்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டீலில், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய வாகனங்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான கடன் சலுகைகளைப் பெறுவார்கள்.
Cheapest Car Loan: ஒரு நல்ல காரை வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. எனினும், பலரால் மொத்தமாக பணம் செலுத்தி கார் வாங்க முடிவதில்லை. இதற்காக பலரும் கடனுக்கு விண்ணப்பிக்கிறார்கள். நீங்களும் கார் வாங்க வங்கிகளில் கடன் வாங்கப்போகிறீர்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்? உங்கள் கடனை திரும்பச்செலுத்த எளிதான வழிமுறைகள் என்ன?
இந்தியாவில், பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் புதிய மற்றும் செக்ண்ட் ஹாண்ட் கார்கள் வாங்க கடன் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன்களின் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வீடு வாங்குபவர்களுக்கு (Home Buyers) பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.