பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Cancer Health Tips in Tamil: புற்றுநோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி அறிந்துக்கொள்ளுவோம். இந்த புற்றுநோய் அறிகுறிகளை பற்றி நாம் தெரிந்து கொண்டால் அதிகம் பரவாமல் தடுத்துக் கொள்வதற்கு ஒரு வகையில பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
Breast Cancer in Teenage Girls:இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
Lung Cancer Symptoms: நெஞ்செரிச்சல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகையால் மார்பில் தொடர்ந்து எரியும் உணர்வு இருந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது.
ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள், நற்குணங்களை பெற்றிருப்பர். குறிப்பாக 12 ராசிகளில் கடக ராசி நல்ல ஆசானாகவும், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். எனவே கடக ராசியின் குணாதிசயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை, வாசனை மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Smoking Side Effects: புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் புற்றுநோயை தாண்டி மேலும் சில பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Side Effects Of Mouthwash: மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. எனவே இதை பெரும்பாலானோர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.
Side Effects of Reusing Cooking Oil: சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது பொதுவாக நாம் எல்லோரும் கடைபிடிக்கும் பொதுவான விஷயம். சுட்ட எண்ணெயை வீணாக்க விரும்பாததால் நம்மில் பலர் இதைச் செய்கிறோம்.
இங்கிலாந்து இளவரசியும், டயானாவின் மருமகளுமான கேத் மிடில்டன் உடல்நிலை குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு என்ன தான் பிரச்சனை? அவர் உடல்நிலை அப்டேட் என்ன?
Nostradamus Prediction 2024: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டன் ஆகியோருக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்னைகளை முன்னரே நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகை அச்சுருத்தும் நோயாக உலவி வருகிறது, புற்றுநோய் பாதிப்பு. இந்த நாேய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் 20 அன்று ரங்பாரதி ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் கிரகங்களின் அற்புதமான சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.