ஒரு நபருக்கு 150 குழந்தைகள் இருப்பதாக யாராவது உங்களிடம் சொன்னால், அதை நம்ப முடிகிறதா... ஆனால் இது உண்மை. மெர்லின் பிளாக்மோர் (Merlin Blackmore) என்ற 19 வயது சிறுவன் தனது குடும்பத்தின் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கனடாவைச் சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் (Winston Blackmore), 27 பேரை திருமணம் செய்து கொண்டு 150 குழந்தைகளைப் பெற்றுள்ளார்
பால் மற்றும் ஹெர்வி மீண்டும் ஒரு ரீயூனியனுக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இருவருக்கும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது. அதன் பிறகு இருவரும் பேசத் தொடங்கினர்.
2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. உலக மக்கள்தொகையில் 93 சதவிகிதத்தினர் அந்தந்த நாடுகளில் விதிக்கப்பட்ட லாக்டவுனால் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புத்தாண்டில் அந்த நிலை மாறும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச விமானங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 25 முதல் 2021 மார்ச் 27 வரை இந்தியா மற்றும் கனடா இடையே கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாக தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கனடாவின் மிகப் பழமையான திரைப்பட விழாவான 49 வது மாண்ட்ரீல் விழா டு நோவியோ சினிமாவில் (Montreal Festival Du Nouveau Cinema) திரையிட சுயாதீன தமிழ் திரைப்படம் நிலநடுக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ (Canadian Prime Minister Justin Trudeau), கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாகவும், மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.
நீங்கள் Kia Motors அல்லது Hyundai கார்களை வாங்க நினைத்திருந்தால், இந்த செய்தியை நீங்கள் முதலில் படிக்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் வாகனங்களின் சில மாடல்களில் தீ விபத்து ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.
கனடாவில் Alberta, Jasper தேசிய பூங்காவுக்கு சுற்றுலாத் தளத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற glacier-viewing bus சிறப்பு சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அமெரிக்கா (America) சிகாகோவில் (Chicago), உள்ள NRI, அதாவது அமெரிக்கா வாழ் இந்தியர்கள், சீனாவின் இந்தியாவிற்கு எதிரான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ‘மலேரியா எதிர்ப்பு மருந்துகள்’ குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு கனேடிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர் என்பது நம் பூமியில் மட்டுமே உள்ளதா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஏனென்றால் கீழே உள்ள தகவலை படித்தால் பூமியைத் தவிர வேறு விண்வெளியில் உயிர் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.