விவசாயி ஒருவர் தனது வாடிக்கையாளர் ஒருவடனான உரையாடலில் பயன்படுத்திய தம்ஸ்-அப் எமோஜியால், சுமார் ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், இந்தியாவைச் சேர்ந்த 21 வயது சீக்கிய மாணவர் ஒருவரை, அவரது தலைப்பாகையைக் கிழித்து, அவரது தலைமுடியை பிடித்து நடைபாதையில் இழுத்துச் சென்றதாக ஒரு ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகில் பல புகழ்பெற்ற பாலைவனங்கள் பல உள்ளன. நம் இந்தியாவின் தார் பாலைவனமும், ஆப்பிரிக்கா கண்டத்தின் சஹாரா பாலைவனமும் உலகம் முழுவதும் புகழ் பெற்றவை. ஆனால் பனி பொழியும் பாலைவனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அமெரிக்காவில் நுழைய விரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையாக விசா பெற்று அமெரிக்கா செல்வோர் ஒரு புறம் இருக்க, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமான வழிகளில் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களும் உள்ளனர்.
Canadian Girl Lottery: 18 வயது சிறுமிக்கு 290 கோடி ரூபாய் மதிப்பில் லாட்டரி பரிசுத்தொகை கிடைத்ததை அடுத்து, பென்ஸ் கார்கள், ஜெட் என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது.
கனடாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், கௌரி சங்கர் கோயிலில் நடந்த நாசவேலைக்கு கண்டனம் தெரிவிக்கையில், இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என கூறியுள்ளது.
NRI Shot Dead In Canada: கனடாவின் ஆல்பர்ட்டாவில் சன்ராஜ் சிங் என்ற 24 வயது சீக்கியர் சுட்டுக் கொல்லப்பட்டார்... கனடாவில் சீக்கியர்களின் படுகொலைகள் தொடர்கதையாகிவிட்டது.
Canadian Permenant Residency: தேசிய தொழில்சார் வகைப்பாடு 2021 என்ற விதியை, குடியுரிமை திட்டங்களுக்காக, கனடா செயபடுத்தியுள்ளது. இதன்மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கானவர்களின் பட்டியலில் 16 தொழில்களை சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர்
Canada Students: இந்திய மாணவர்கள் கனடாவில் மலிவான தொழிலாளர்களாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துளன. தேவைப்படாவிட்டால் அவர்களை நிராகரிப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுவதாக புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க செல்கின்றனர்.
கனடாவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு விஷயங்கள் எழுதப்பட்டுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.