குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக டெல்லியில் கொந்தளிப்பாக உள்ளது… இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன… இதன் காரணமாக தலைநகரில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது…. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகுதிகளில் வன்முறைகள் காரணமாக சந்தையில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மக்களின் குரலைப் புறக்கணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை துவங்கி ஜன., 1 வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிய நிலையில், லக்னோ உட்பட உத்தரபிரதேசத்தின் 14 மாவட்டங்களில் இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன!
மங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் பலியாகினர். 48 மணி நேரம் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டு உள்ளது.
தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
CAA-வுக்கு எதிராக டெல்லி பல இடங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது. அதேநேரத்தில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இலவச வைஃபை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
உலக புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடும் கண்டனம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து லக்னோவில் வெடித்தது போராட்டம். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் தடியடியை பயன்படுத்தி உ.பி. போலீசார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக பல திட்டமிட்ட போராட்டங்களை அடுத்து, தேசிய தலைநகரில் வியாழக்கிழமை மொத்தம் 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
இன்றைய செய்தி நாளைய சரித்திரம்; மாணவர்களின் போராட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மத்திய அரசை எச்சரிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.