Sensex Touched Record High : இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 80000 புள்ளிகளைத் தாண்டியது... இந்திய பங்குச்சந்தை உச்சத்தை எட்டியது, பட்ஜெட்டுக்கு முன்பே சாதனைகளை படைத்து வருகிறது சென்செக்ஸ்.
JIO FINANCIAL SERVICES: முகேஷ் அம்பானியின் புதிய நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், இந்தியாவில் டிஜிட்டல் நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது
Weekly Sensex Predcition: மும்பை பங்குச்சந்தையில் வரும் வாரம் நிஃப்டி குறியீடு 19800 தொடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நிஃப்டி முதல் முறையாக 19500க்கு மேல் முடிவடைந்துள்ளது.
Adani Group Share: ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் விலை 60% வரை சரிந்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்று அதானி கிரீன், அதானி போர்ட், அம்புஜா சிமெண்ட் மற்றும் என்டிடிவியின் நிலைமை என்ன என்பது தெரிய வரும்
Adani Group Share: அதானி குழுமத்தின் பங்கின் விலை அதிகமாக உள்ளதா? அல்லது வேண்டுமென்றே அதிகமாக்கப்பட்டதா? கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அதில் ஒரு வழிதான் Price / Earning ratio எனப்படும் விகிதம்
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து வரும் நம்பிக்கையூட்டும் செய்திகளால், வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட சாதகமான போக்கைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையும் வியாழனன்று பச்சை வண்ண குறியீடுகளோடு துவங்கியது.
5 மாநில தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்றும் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளது.
5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்வரும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.