Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது.
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், உள்பட 9 மாநிலங்களில் பாஜக பூஜ்ஜியத்தில் உள்ளது . ஒரு சிட்டிங் பிரதமர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவுக்கு அடிமேல் அடி பின்னணி என்ன?
Oath Taking Ceremony: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது.
Special Category State: இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. வரி விதிப்புகளில் இருந்து சிறப்பு விலக்கு வழங்கப்படுகிறது.
Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், உள்பட 9 மாநிலங்களில் பாஜக பூஜ்ஜியத்தில் உள்ளது . ஒரு சிட்டிங் பிரதமர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவுக்கு அடிமேல் அடி பின்னணி என்ன?
தனது உருவம் குறித்தும், தன்னை பரட்டை என்றும் சமூக வலைதளங்களில் சிலர் அத்துமீறி பதிவிடுகின்றனர் என்றும் அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Latest Update From Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திரா திரும்பி இருக்கிறார். நேற்று இரவு ஆந்திரா திரும்பிய பிறகு தெலுங்கு தேச கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் குறித்த செய்திகள் தான் வைரலாகி வருகின்றன.
பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு, இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தாலும் கூட்டணிக் கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளதாகவும், நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தலா 5 மத்திய அமைச்சர் பதவிகளைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை வென்று இருப்போம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.