தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் 64 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024: ஐந்து கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு முன், பாஜக கைப்பற்றும் இடங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார்.. அறிந்துக் கொள்ளுங்கள்
Tamil Nadu: தேர்தல் சமயத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார் சம்மன் அனுப்பி வந்தனர்.
தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
எந்த காலத்திலும் ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
BJP Lok Sabha Election 2024: 60 கோடி மக்களின் ஆசியுடன் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ரகசிய பார்முலாவை பற்றி கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
Rahul Gandi Reply For Open Debate Invitation: ஊடகவியலாளர் என்.ராம் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு பதிலளித்துள்ளார்.
Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.