9 மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடையாது... மோடியின் மோசமான சாதனை..! முழு விவரம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், உள்பட 9 மாநிலங்களில் பாஜக பூஜ்ஜியத்தில் உள்ளது . ஒரு சிட்டிங் பிரதமர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவுக்கு அடிமேல் அடி பின்னணி என்ன?

Trending News