ஜூன் 9-ம் தேதி மோடி பிரதமராகப் பதவியேற்பு

குடியரசுத் தலைவருடன் மோடி இன்று சந்திப்பு: ஜூன் 9-ம் தேதி பிரதமராகப் பதவியேற்பு

மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா நாளை நடைபெற உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News