World Bizarre News: இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் கஞ்சா வளர்ப்பதும், வைத்திருப்பதும் ஜெர்மனியில் சட்டப்பூர்வமாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
Bizarre News: அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிற்கு டிப்ஸ் கொடுத்த சம்பவம் கேட்போரை மிகவும் அதிர்ச்சி கலந்த உற்சாகத்தை அளித்தது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Viral Video: மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
World Bizarre News: அமெரிக்காவின் ஒரு பகுதியில் இரவில் ஏற்படும் ஒரு பயங்கர சத்தத்தால் பலராலும் தூங்கவே முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், அது எங்கிருந்து வருகிறது என்பது ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
World Bizarre News: அமெரிக்காவின் 14 வயது சிறுவனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமால் சென்று பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
World Bizarre News: ரஷ்யாவில் மனைவி ஒருவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது கணவரின் உடலை கட்டிலிலேயே வைத்திருந்த பகீர் சம்பவத்தை இதில் விரிவாக காணலாம்.
Bizarre World News: 15 வயது சிறுவர்கள் இருவருடன் உடலுறவு வைத்துக்கொண்ட 38 வயது அமெரிக்க பெண் ஒருவரை குற்றவியல் பாலியல் நடத்தை காரணமாக போலீசார் கைது செய்தனர்.
Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Bizarre News: ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் போன்றவைதான் தான் விமானத்திலேயே பார்த்த மிக மிக அருவருப்பான விஷயம் என ஒரு விமான பணியாளர் மனம் திறந்துள்ளார்.
தெலங்கானாவில் தன் முன்னாள் காதலனை பழிவாங்க பெண் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எக்ஸ்-க்கு விறித்த வலையில் தானே சிக்கிக்கொண்டு தற்போது சிறைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Shocking News: அண்ணன் பைக்குக்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்த போது, மின் இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி பிடித்து உதவிய தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sleeping Disorder: அரிய வகை தூக்கக் கோளாறு நோயால் தொடர்ந்து 8 நாட்கள் உறங்குபவரைப் பற்றி கேள்விபட்டதுண்டா? தூங்கி எழுந்ததும் தீராத பசி எடுக்கும்... கும்பகர்ணன் கதையைப் போல தோன்றும் உண்மை நிலைமை
பல இளைஞர்கள் பைக்கிள் உலகம் சுற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் 61 வயது முதியவர் ஒருவர் உலகம் சுற்றும் வாலிபனாக ஊர் சுற்றி வருகிறார். யார் அவர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.