குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எல்.கே. அத்வானி தவிர மற்ற 4 பேருக்கும் பாரத் ரத்னா விருதுகளை வழங்கினார்.
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத்தில் அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
Arvind Kejriwal in Gujarat: அரசுப் பள்ளிகளை சீர்திருத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திய மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் குறிவைக்கப்படுகிறார் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இசைக்குயில் பாரத் ரத்னா, லதா மங்கேஷகர் காலமாகி விட்டார். கானக்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் உலகிலிருந்து விடைபெற்று நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் பற்றிய சில அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
என்றென்றும் அடல்ஜி நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்றும் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்
பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் பலரின் இதயங்களில் வாழ்கிறார். திரைப்படங்களாக இருந்தாலும் சரி, அல்லது, அரசியலாக இருந்தாலும் சரி, அவர் பரவலாக மதிக்கப்படுகிறார் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர்(king maker), பெருந்தலைவர் என பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரர். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளன்று மறைந்த காமராஜர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.
புகழ்பெற்ற பாடகர் SPB அவர்களுக்கு அவர்களுக்கு, நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருது 'பாரத் ரத்னா' வழங்குமாறு ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, திங்களன்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாரத் ரத்னாவிற்கும் மேலானவர் மகாத்மா காந்தி என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் மகாராஷ்டிரா தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையில் பாரத் ரத்னாவுக்கு வீர் சாவர்க்கர் பெயரை முன்வைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.