கர்நாடக சட்டமன்றத்தின் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5-ஆம் நாள் நடைப்பெறும் என கர்நாடகாவின் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு மிகப்பெரிய தேடல் நடவடிக்கையில், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கர்நாடகாவில் உள்ள ஒரு முக்கிய வணிகக் குழுவுக்கு எதிராக பல சோதனைகளில் வருமான வரித்துறை 4.22 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது.
கர்நாடகாவின் 15 தொகுதிகளில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவுள்ளதாக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்!
2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை பெறுவர் என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்!
இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
இதற்கு முன்பு வேறு யாரும் செல்லாத இடத்தில் நாங்கள் தரையிறங்கப் போகிறோம், மென்மையான தரையிறக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்!
கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களில் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டதில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த CoA நற்சான்றிதழ் அளித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.