International Hair Freezing Contest: மைனஸ் 30 டிகிரி குளிர்ச்சியான நீரில் குளித்து, தலை முடியை உறைய வைக்கும் போட்டியை கேட்டதுண்டா இல்லை பார்த்தது தான் உண்டா?
Femina Miss India 2023: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர்
Mrs World 2022 Sargam Koushal: அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்
Beauty Cows Of Russia: ரஷ்யாவில் மாடுகளின் அழகுக்காக ஒரு தனித்துவமான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் மக்கள் தங்கள் மாடுகளை அலங்கரித்து வெகு தொலைவில் இருந்தும் அழைத்துக் கொண்டு வந்தனர்.
ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியின் 58வது பதிப்பில் கர்நாடகாவின் சினி ஷெட்டி கிரீடம் வென்றார். விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள JIO வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 இன் சிறப்புத் தருணங்கள் உங்களுக்காக...
21 வயது அழகி சினி ஷெட்டி, ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 அழகி பட்டத்தை வென்றுள்ளார்... ரூபால் ஷெகாவத் இரண்டாவது இடத்தையும் ஷினாதா சவுகான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.