IND vs AUS: அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்சிலும் 3 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் இப்படி நடந்தது
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை குறித்து பேசிய சவுரவ் கங்குலி தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணிப்பில் இருக்கும் 5 அணிகளின் பெயரையும் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, எஸ்.எஸ்.வி. ஜெய்ஸ்வால் இருவரின் அதிரடி சதத்தால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.