தைராய்டு சுரப்பி எனப்படும் தொண்டையில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி உள்ளது. தைராய்டு என்ற ஹார்மோனை உருவாக்குவதே இதன் வேலை. உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு இந்த ஹார்மோன் அவசியம்.
அஸ்வகந்தா இலைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே அஸ்வகந்தா இலைகளின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
Ayurveda Vs Uric acid: பெண்களைவிட ஆண்களுக்கு யூரிக் அமில பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன.... எனவே, ‘அமிலத்தைக் கட்டுப்படுத்துங்க ஆண்களே’ என்று சொல்வது சரியாக இருக்கும்...
Obesity And Ayurveda: இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை எழுப்பும் மருத்துவ நிலை உடல் பருமன்
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை அனைவரும் கேட்டிருக்க கூடும். சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. நாம் தினசரி பயன்படுத்தும் இந்த உப்பில், சாதாரண உப்பை தவிர ஆரோக்கியம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகம் பயன்படுத்துவது இந்துப்பு.
Saffron - Black Raisin Combo: திராட்சை மற்றும் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவது பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் ஆகும். உடல் பலவீனத்தை நீக்க உதவும் இந்த சத்தான நீர் இது..
Weight Loss: உடல் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், அதற்காக ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சித்து எடையைக் கட்டுப்படுத்தலாம்.
Ayurveda Health Tips: ஆரோக்கியத்திற்கு பச்சை மஞ்சள் நல்லதா அல்லது மஞ்சள்தூள் நல்லதா? ஆயுர்வேதத்தின்படி எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஊட்டச் சத்து குறைபாடு உள்ள நபர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட நபர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
Ayurvedic Remedies: வாயில் ஏற்படும் துர்நாற்றத்தையும் கசப்பு சுவையையும் போக்கி, சுவையை மீட்டு, நறுமணம் கமழச் செய்யும் எளிய வழிமுறைகள். இது ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் நறுமணத்தை வரவழைக்கும் குறிப்புகள்
Digestion Tips: நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும், உங்கள் செரிமானம் சரியாக இல்லாவிட்டால், உண்ணும் உணவின் முழு ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு கிடைக்காது.
Triphala: திரிபலா சாப்பிடுவதால் எந்தெந்த நோய்களை நம்மை விட்டு தூரமாக விலக்கலாம் என்பதையும் எந்தெந்த நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.