சென்னையைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண், ஒரே மாதத்தில் பயிற்சி எடுத்து பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளிச் சென்று சாதனை புரிந்துள்ளார்.
Billionaire Award For Farmer: கோடீஸ்வரர் விருது பெறும் கர்நாடக விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. கெடூர் கிராமத்தில் உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில், 1,634 வகையான பழ மரங்களை வளர்த்து சாதனை செய்துள்ளார்
Award for Excellence in Investment Promotion: அபுதாபியில் நடைபெற்ற உலக முதலீட்டு மன்றத்தில், முதலீட்டு ஊக்குவிப்புக்கான சிறந்த விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா.... அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா...
Alia Bhatt Time 100 Impactor: டைம் பத்திரிக்கை, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்காக வழங்கும் விருது பெறுபவர்களில் ஒருவராக ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
வில் ஸ்மித்தின் அழுகை முதல் பியோனஸின் நடிப்பு என இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் உணர்ச்சி பொங்கிய பல சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் மிக முக்கியமான தருணங்கள் புகைப்படங்களாக....
2016 ஆம் ஆண்டு காலமான கவிஞர் ஓ.என்.வி. குருப்பின் நினைவாக ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.