ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நன்றி!!

Last Updated : Oct 20, 2017, 02:26 PM IST
ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நன்றி!! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி அன்று வெளியானது.

இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தை வெற்றி பெறச்செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

ரசிகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி என நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Trending News