தொழில்நுட்பக் கோளாறு அடைந்த ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது.
Sunrise And Sunset: சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை உதிப்பதுதானே வழக்கம்? பூமியில் மனித நடவடிக்கைகள் அதற்கேற்ப நடக்கின்றன. ஆனால் ஒரு விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்லும்போது, அவருக்கு இரவும் பகலும் எப்படித் தெரியும்?
Axiom 2 crew returns: இரண்டு தனியார் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் இரண்டு சவுதி பணியாளர்கள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சி பயணத்திற்கு அனுப்பப்பட்ட குழுவினர் எட்டு நாட்களுக்குப் பிறகு புளோரிடாவுக்குத் திரும்பினார்கள்.
Uber Eats என்னும் உணவு விநியோக நிறுவனம் விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது அந்த நிறுவனம்.
Shenzhou என்பது சீனா (China) தாயரித்துள்ள ஒரு விண்கலம் ஆகும். அதில் உள்ள விண்வெளி வீரர்களான ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்துவார்கள்.
வாழ்வில் நாம் கடந்த வந்த பாதையை அவ்வப்போது அசைபோடுவது சுகமாகவும் இருக்கும், செய்த தவறுகளை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கான பாடமாகவும் அமையும். வாழ்க்கையில் பக்குவப்பட இந்த பாடங்கள் அவசியம்.
நாசா தனது புதிய கழிப்பறையை அக்டோபர் 1 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு புதிய விண்வெளி கழிப்பறை கொண்டு வர நாசா சமீபத்தில் 23 மில்லியன் டாலர்களை செலவிட்டது. அக்டோபர் முதல் நாளன்று அந்த கழிப்பறை விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையான கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் NASAவின் சவாலை ஏற்றுக் கொண்டு 26 லட்சம் ரூபாய் வெல்லலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.