தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல தமிழ்நாடு - முதலமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பதிலடி

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது என்று கூறியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் மொழிப் புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார். 

Trending News