ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலை நடைபயணம்: பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு

பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் பால் கனகராஜ், சக்கரவத்தி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.

Trending News