world richest man 2024 : உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்க் இழந்தார்... பிமீண்டும் உலக பணக்காரர் (World's Richest Person) பட்டத்தை பெற்றுவிட்டார் ஜெஃப் பெசோஸ்
Billionaire Bunker Worth: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அமெரிக்காவின் புளோரிடாவில் 79 மில்லியன் டாலர் (ரூ. 659 கோடி) மதிப்புள்ள புதிய மாளிகையை வாங்கினார். அவரது புதிய ஆடம்பரமான மாளிகையில் அப்படி என்ன தான் இருக்கிறது?
Jeff Bezos Charity: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது 124 பில்லியன் டாலர் சொத்துக்களில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்
கொரோனா நெருக்கடி காலத்திலும், அமேசான் இந்தியா தனது ஆன்லைன் தளத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் தயாரித்த 3 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது
வக்கீல் கட்டணமான 1,676,919.50 அமெரிக்க டாலர் , மற்ற செலவுகள் 36,019.26 அமெரிக்க டாலரரை இழப்பீடாக அளிக்க வேண்டும் கோரி உலகின் பெரும் பணக்காரர் அமேசான் தலைமை CEO ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புத் தலைவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.