அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம். இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.
Actor Becomes Number One Hero On Bookmyshow : இந்த ஆண்டில், புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட்டுகள், ஒரு நடிகரின் படத்திற்காக மட்டும் விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த நடிகர், நம்பர் 1 நடிகராக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Amaran Box Office Collection Day 10 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அமரன். இந்த படம் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Amaran Character Waheed Ahmed Actor Umair : சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அமரன் படத்தில் வஹீத் அஹ்மத் என்ற கதாப்பாத்திரம் இடம் பெற்றிருந்தது. இவர் யார் தெரியுமா?
Amaran Movie Success Meet : சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அப்படத்தில் எழுந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார்.
Rajinikanth Talks About Amaran Movie : சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.
Diwali 2024 Tamil Movies Ticket Pre Booking Sales : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அவற்றின் பட்டியலையும் முன்பதிவு நிலவரங்களையும் இங்கு பார்ப்போம்.
Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
Sivakarthikeyan Praises Animal Movie And Sandeep Reddy Vanga : சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் புகழ்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அமரன் திரைப்படத்தில் பட்டியலினத்தவரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்திருப்பதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவப்படங்களை எரித்தும், கிழித்தும் விடுதலை தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.