Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்றது. இதனையடுத்து மேற்கு வங்கத்தின் முதல்வராக 3-வது முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை உத்தர் தினாஜ்பூர், நாடியா, வடக்கு 24 பர்கானாக்கள், மற்றும் கிழக்கு பர்தமான் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 43 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
டெல்லி கலவரத்தின் மாஸ்டர் பாஜக. மிகப்பெரிய வில்லன அமித் ஷா. ராமாயணத்தில் ராவணன் இருந்தான். இந்தியாவின் ராவணன் அமித் ஷா என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.
நாங்கள் ஜனசங்க மக்கள், எந்த விவகாரத்தை கையில் எடுக்கிறோமோ? அதை சரிசெய்தே தீர்வோம். விரைவில் மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வார்களா? என்பது கேள்விக்குறி தான் என்று, அம்மாநில பிஜேபி கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் (Bharatiya Janata Party) தவறுகளை செய்தால், அதை நாங்களும் (Trinamool Congress) செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.