டிசம்பர் 2023ம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, அதேபோல ஏர்டெல் நிறுவனமும் மார்ச் 2024ம் ஆண்டிற்குள் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் 5ஜி சேவையை எந்தெந்த மொபைல்கள் ஆதரிக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Airtel Disney Plus Hotstar: ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்களுடன் உள்ள ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
மிகப்பெரிய தொலைதொடர்பு நீறுவனமான ஏர்டெல் அதன் நிறுவனத்தில் அனுபவமுள்ள மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Technology News In Tamil: உங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
BSNL Special Offer: குறைந்த விலையில் அதிவேக இணையத்தை அனுபவிக்க விரும்பினால், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, BSNL உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.
BSNL 1000GB Data Plan: அதிகபட்ச டேட்டாவை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், BSNL நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் அத்தகைய ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
5G Price in India : இந்தியாவில் 5-ஜி இணைய சேவைக்கான கட்டணம் 4-ஜி சேவைக்கான கட்டணத்தை விட 10-ல் இருந்து 12% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Jio Prepaid Recharge Plans: நீங்கள் நீண்ட வேலிடிட்டி திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பல திட்டங்களை வழங்குகிறது. அதன் விவரத்தை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.