தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில், இவ்விரு நிறுவனங்களில் அதிக சலுகைகளை கொடுப்பது யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வரம்பற்ற டேட்டா, அழைப்புகள் மற்றும் SMS கூடிய பல திட்டங்களை வழங்குகிறது ஏர்டெல். இந்தப் பட்டியலில், தினசரி 2ஜிபி டேட்டாவுடன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் இது.
5G services: தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கூறியதாவது: 5ஜி சேவை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 20-25 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றார்.
5G Spectrum Auction : இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் 5-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு வகையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள்.
Airtel Launches Two new Disney+ Hotstar Plans: ஜியோ தனது நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிறகு ஏர்டெல் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மூன்று மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை குறைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.