Aakash Chopra Criticises BCCI: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பந்து வீச்சாளர்களின் தேர்வு சரியானதாக இல்லை என பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா விமர்ச்சித்துள்ளார்.
India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஒருவர் கூறியிருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணத்தை இங்கு பார்க்கலாம்.
Virat Kohli Replacement in IND vs ENG Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரர் குறித்து மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா சில பரிந்துரைகளை தெரிவித்தார்.
IND vs AFG 3rd T20: இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சனை விளையாட வைப்பது சரியாக இருக்காது என இந்திய மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சரவெடியாக வெடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு பதிலாக திலக் வர்மாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? என்ற பிசிசிஐ-க்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
Sarfaraz Khan Exclusion: கடந்த மூன்று ரஞ்சி கோப்பை தொடர்களிலும் ரன்களை மலையளவுக்கு குவித்து வரும் இந்த வீரருக்கு வாய்ப்பு வழங்காததன் காரணத்தை தேர்வுக்குழு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என மூத்த வீரர் ஆகோஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Akash Chopra on Bumrah: ஜஸ்பிரித் பும்ராவை எல்லாம் இனி இந்திய அணி நம்பிக் கொண்டிருக்க முடியாது. அவர் இல்லாமல் விளையாட இந்திய அணி தயாராக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Rohit Sharma vs Aakash Chopra: ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தரும் இன்னிங்சை விளையாடுவார் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
IPL 2021-ல் CSK-வின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது தல தோனியின் ஃபார்ம்தான் என பலர் நினைத்தாலும், சின்ன தல சீறிப்பாய்ந்தால், CSK-வின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது என நினைக்கிறார்கள் நிபுணர்கள்.
விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர் என்று கெளதம் கம்பீர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிறது. விராட் கோலி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரே கேப்டனாக இருக்கிறார். ஆனால் கேப்டன் பதவி அவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் அவ்வப்போது மாற்றி கொடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.
தோனியை விடுவிக்க முடிவு செய்தால் CSK-வுக்கு ரூ .15 கோடி இருப்பு கிடைக்கும் என்றும் இந்த பணத்தை மற்ற வீரர்களை வாங்க அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா கூறினார்.
ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக இந்த நான்கு வீரர்களில் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வைக்கலாம் என தனது யூடியூப் சேனலில் 4 சாத்தியமான வீரர்களின் பெயர்களை ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது பீமர் பந்து போட்டதற்கு தான் வருந்துவதாக ஒப்புக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.