Date Extended For Aadhar Linking: ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதன் மூலம் மோசடிகளைத் தடுக்கலாம், இந்த இணைப்பிற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண் இணைக்கப்பட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.