இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது வாழ்க்கை சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டிகளில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்து சென்றவர். சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டவர்.
தனது வாழ்க்கை மற்றும் தன்னுடன் பயணித்த கிரிக்கெட் பற்றிய மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனவே எனது வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றி சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன் எனக் கூறினார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன் தோழிகளுடன் இருக்கும் ஒரு படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு ஆதராகவும், எதிராகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், நடந்து முடிந்த மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியை, தனது திறமையான செயல்பாடு மற்றும் பேட்டிங்கால் இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இதனால் அவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் உருவாகினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.